News November 17, 2024
பேருந்தின் சக்கரம் ஏறி பெண் பலி

வேலூர் அருகே கொசப்பேட்டை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி தேவி (40). இவர்கள் 2 பேரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை பணியாளராக பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது பேருந்து சக்கரம் தேவியின் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார். சிவக்குமார் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News April 14, 2026
வேலூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News April 14, 2026
வேலூர்: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

வேலூர் மக்களே, மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!