News September 23, 2024

பேட்டையில் செப்.,28,29-ல் மின்னொளி கபடி போட்டி

image

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டி வருகிற செப்.,28,29 தேதிகளில் பழைய பேட்டையில் நடைபெறுகிறது. இதில் அனைவரும் கலந்து கொண்டு பரிசுகள் வெல்லுமாறு பாளை., சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News August 30, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஆக.29] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சரவணன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News August 29, 2025

BREAKING நெல்லை: திமுக நிர்வாகிக்கு கத்தி குத்து

image

நெல்லையை சேர்ந்தவர் பெருமாள். தற்போது திமுகவில் மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் ஆக உள்ளார். கங்கைகொண்டான் அருகே தாமிரபரணி பொறியியல் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மாலை கல்லூரி நிர்வாக குழு கூட்டத்தில் நடைபெற்ற பிரச்னையில் அவரை ஒரு தரப்பினர் கத்தியால் குத்தியதாக தெரிகிறது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை செய்கின்றனர்.

News August 29, 2025

நெல்லை: 1.5 இலட்சம் வரை சம்பளம்!

image

நெல்லை மக்களே; தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் விவரங்களை அறிய<> கிளிக்<<>> செய்து பார்வையிடவும். நண்பர்களுக்கு தகவலை *தெரியாதவர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!