News September 30, 2025
பெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழா துவக்கம்!

கரூர் மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அருகே உள்ள கீழ்முடுதுறை திம்மராய பெருமாள் கோயிலில் இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவ விழா நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. கொடி மரத்திற்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, காப்புக் கட்டுதல் மற்றும் கொடியேற்றம் நிகழ்வுடன் விழா துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழு கமிட்டியினர் செய்துள்ளனர்.
Similar News
News March 29, 2026
கரூர் : இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️ விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் ▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 29, 2026
கரூர்: திருமண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

கரூர் மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும்.<
News March 29, 2026
ELECTION BREAKING கரூர்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!

வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
1. அரவக்குறிச்சி – கார்த்திகேயன்
2. கரூர் – மதியழகன்
3. கிருஷ்ணராயபுரம் (தனி) – எஸ்.மதன்
4. குளித்தலை – ஜி.பாலசுப்பிரமணியன்


