News February 19, 2025
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன்!

திருப்பூர் பெருமாநல்லூரில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோயில். சக்திவாய்ந்த கொண்டத்துக்காளியம்மனை, சேரர்கள், போருக்கு செல்லும் முன்பு வணங்கி செல்வார்களாம். தடைகளை போக்கும் சர்வ வல்லமை கொண்ட அம்மனை வழிபட்டால், குடும்ப பிரச்சனை தீர்வதோடு, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. குண்டம் திருவிழாவில், விரதம் இருந்து குண்டம் இறங்கினால், அம்மன் வேண்டிய வரத்தை தருவாளாம்.
Similar News
News August 19, 2025
திருப்பூரில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருப்பூர்: தமிழகம் முழுவதும் ’உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், நாளை(ஆக.20) திருப்பூர் மாவட்ட பகுதிகளில் நடைபெறும் இடங்களில், கலந்து கொள்ள வேண்டிய கிராமங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
News August 19, 2025
திருப்பூர்: சாலை மறியலில் கைது செய்த போலீசார்

திருப்பூர்: ஊத்துக்குளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்
வெள்ளியம்பாளையம் பொதுமக்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலர்களை சிறைபிடித்து மாநகராட்சி குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பல்வேறு பேச்சுவார்த்தைக்கு பின்பு காவல்துறையினர் 200க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் அனைவரையும் பலவந்தமாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர் .
.
News August 19, 2025
திருப்பூரில் இலவச கேஸ் சிலிண்டர்! CLICK NOW

திருப்பூர் மக்களே.., உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<