News January 20, 2026

பெருந்துறை: போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்!

image

பெருந்துறையைச் சேர்ந்த கார்த்திக் (25) மற்றும் மேட்டூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி நேத்ரா (19) ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். நேத்ராவின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு இருந்த நிலையில், நேற்று இருவரும் திருமணம் செய்துகொண்டு தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி இருவரும் காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News April 12, 2026

ஈரோடு தவறான டிராபிக் ஃபைன்? இனி அலைய வேண்டாம்!

image

ஈரோடு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!