News October 28, 2024

பெருகவாழ்ந்தானில் குற்ற செயலில் ஈடுபட்ட ரவுடி கைது

image

திருவாரூர் எஸ்பி ஜெயகுமார் உத்தரவின் பேரில் பெருகவாழ்ந்தான் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையில் குற்ற செயலில் ஈடுபட்ட முத்துப்பேட்டை தாலுக்கா பாலையூர் கும்பகர்ணன் தெரு ராஜப்பா மகன் ரவுடி அசோக் (எ) அசோக்குமார் (32) என்பவரை கைது செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். ரவுடி அசோக் என்பவர் மீது 7 வழக்குகள் விசாரணை நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 31, 2026

திருவாரூர்: தோஷங்கள் நிவர்த்தியாக இந்த கோவில் போங்க

image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த பாமணி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நாகநாதர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் மூலவர்களான நாகநாதர் மற்றும் சர்ப்ப புரீஸ்வரர் வழிபட்டால் நாகதீஷம், ராகு கேது தோஷம், மற்றும் கால சர்ப்ப தோஷம் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News January 31, 2026

திருவாரூர்: B.E போதும் ரூ.48,480 சம்பளத்தில் வேலை

image

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Specialist Officer (IT) பணியிடங்களைநிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 418
3. வயது: 22 – 37
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.1,05,280
5. கல்வித் தகுதி: B.E/B.Tech, M.E/M.Tech, MCA
6. கடைசி தேதி: 19.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 31, 2026

திருவாரூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

திருவாரூர் மாவட்ட மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<> www.msmeonline.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!