News July 19, 2024

“பெரியாறு அணை பலமாக உள்ளது”

image

பெரியாறு அணையில்
துணைக் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின் அதிகாரிகள் கூறுகையில், பெரியாறு அணையின் மதகுகளில் R2, V1, V3 ஆகியவை இயக்கி பார்க்கப்பட்டதில் மதகுகளின் இயக்கம் சீராக உள்ளது. அதுபோல் அணையின் கசிவு நீர் ஆய்வு செய்யப்பட்டது. அது
78 லிட்டர் (L/P/H) இருந்தது. இது இன்றைய நீர்மட்ட அளவான 127.50 அடிக்கு மிகத் துல்லியமான கசிவு நீராக உள்ளது. இதனால் அணை மிகப் பலமாக உள்ளது என்றனர்.

Similar News

News August 19, 2025

தேனி: வேலை வேண்டுமா ஆக.22-ல் உறுதி APPLY NOW.!

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 ல் காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.10th முதல் டிகிரி முடித்தோர் வரை பங்கேற்கலாம். வேலைதேடும், வேலை தரும் நிறுவனங்களும் தங்களது விவரங்களை<> இங்கே க்ளிக் <<>>செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விவரங்களுக்கு 9894889794 அழைக்கவும். படித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News August 18, 2025

தேனி: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

image

தேனி இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க<> இந்த லிங்கை க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி செப். 8 ஆகும். வேலை தேடுவோருக்கு உடனே SHARE பண்ணுங்க.

News August 18, 2025

தேனி: டிகிரி முடித்தால் ரூ.64,000 த்தில் வங்கி வேலை..!

image

இந்தியன் ரெப்கோ வங்கியில், கிளார்க் பணிக்கு 30 க்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன. இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ.24,050 முதல் 64,480 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள், 18.08.2025 முதல் 08.09.2025 க்குள்<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்து தேர்வு மதுரை மற்றும் திருச்சியில் நடைபெறுகிறது. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி HELP பண்ணுங்க.

error: Content is protected !!