News December 15, 2025
பெரியாரை அவமானப்படுத்திய திமுக: நாஞ்சில் சம்பத்

திமுகவில் கூடும் இளைஞர்களின் கூட்டம் ₹1000-க்காக வந்தவர்கள் என்று நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். தவெகவில் இருக்கும் இளைஞர்கள் விஜய்க்காக உயிரை தர தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உதயநிதியை இளம்பெரியார் என திமுகவினர் கூறியதன் மூலம், பெரியாரை அவர்கள் அவமானப்படுத்தியுள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருக்கும் பாதிபேர் தவெகவுக்கு வந்துவிடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
Similar News
News April 10, 2026
சென்னை: CERTIFICATE தொலைஞ்சிடுச்சா? இத பண்ணுங்க!

சென்னை மக்களே, உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ அல்லது கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <
News April 10, 2026
கள்ளக்குறிச்சி:CERTIFICATE தொலைஞ்சுடுச்சா? இத பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <
News April 10, 2026
அத்தியாயத்தை முடித்த நிதிஷ்..!

பிஹார் CM நிதிஷ் குமார் இன்று ராஜ்யசபா MP-யாக பதவியேற்று, மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்குள் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளார். கால் நூற்றாண்டு காலம் பிஹாரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவரின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. நிதிஷ் தேசிய அரசியலுக்கு சென்றதால், அவரது மகன் நிஷாந்த் குமாரை மாநில அரசியலில் இறக்கியுள்ளார். ஏப்.14-ல் நிதிஷ் தனது CM பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.


