News April 20, 2025

பெரம்பலூர்: 12th பாஸ் போதும் மாதம் ரூ.25,000 சம்பளம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Digital Marketing Manager) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது.12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News November 6, 2025

பெரம்பலூர்: தேர்வு இல்லை-அரசு வேலை!

image

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது.

1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே CLICK செய்க<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…

News November 6, 2025

பெரம்பலூர்: புதிய முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், நேற்று (நவ.05) திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பணியிட மாறுதலில் பெரம்பலூரின் புதிய முதன்மைக் கல்வி அலுவராக சுவாமி முத்தழகன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அரியலூர் மாவட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலராக பணியாற்றி பதவி உயர்வில் திருவண்ணாமலை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 6, 2025

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று (நவ.05) மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர், பொதுமக்களிடம் நேரடியாக மனுவைப் பெற்றார். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 13 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.

error: Content is protected !!