News February 28, 2026

பெரம்பலூர்: 10வது புத்தகத் திருவிழா துவக்கம்!

image

பெரம்பலூர் மாவட்டத்தின் பொதுமக்கள் மற்றும் புத்தகப் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பெரம்பலூர் புத்தகத் திருவிழா நேற்று (பிப்.27) தொடங்கியது. 10வது புத்தகத் திருவிழாவை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அனிதா, எம்எல்ஏ பிரபாகரன், நகர்மன்ற தலைவர் அம்பிகா மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Similar News

News February 28, 2026

பெரம்பலுர்: பாதி வழியில் பெட்ரோல் காலியா?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News February 28, 2026

பெரம்பலூர்: அதிக பணம் கேட்டால் உடனே புகாரளியுங்கள்!

image

பெரம்பலூர் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <>pgportal.gov.in<<>> என்ற இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இதனை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 27, 2026

பெரம்பலுர்: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

image

பெரம்பலுர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!