News February 26, 2026

பெரம்பலூர்: விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் நாளை (பிப்.27) காலை 10:30 மணியளவில் ஆட்சியர் அலுவலகம் 2வது தளத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் வேளாண்மை சம்பந்தமான நலத்திட்டங்கள் விவாதிக்கப்பட உள்ளது. விவசாயம் சார்ந்த தேவைகள் மற்றும் குறைபாடுகளை தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்.

Similar News

News February 26, 2026

பெரம்பலூர்: CERTIFICATE வாங்க இனி அலைய வேண்டாம்..!

image

பெரம்பலூர் மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல் வீட்டில் இருந்தே ‘78452 52525’ என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள இதை SHARE பண்ணுங்க!

News February 26, 2026

பெரம்பலூர்: அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள், 04328-296407 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 26, 2026

பெரம்பலூர்: இனி CM Cell-ல் புகார் அளிப்பது ஈசி!

image

பெரம்பலூர் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <>இங்கே க்ளிக் செய்து<<>>, உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால், உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!