News January 7, 2026

பெரம்பலூர்: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு வட்டி மானியத்துடன் கடன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் மின் சந்தையுடன் கூடிய வினியோக தொடர்பு சேவை, சேமிப்பு கிடங்குகள், காளான் – தேனி வளர்ப்பு உள்பட பல்வேறு திட்டங்களுக்கு கடன் பெறலாம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு பெரம்பலூர் வேளாண்மை துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்புகொள்ளவும். ஷேர்

Similar News

News February 2, 2026

பெரம்பலூர்: மின்தடை அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம், நன்னை துணைமின் நிலையத்தில் (02.02.2026) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பரவாய், கிழுமத்தூர், ஓலைபாடி, எழுமூர், நன்னை உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9:30 மணி முதல் பராமரிப்பு பணி முடிவடையும் வரை மின்தடை ஏற்படும் என துணை மின்செயர் பொறியாளர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!