News October 11, 2024
பெரம்பலூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பாரத பிரதமரின் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் ஏறாதவர்களின் பட்டியல் செங்குணம் வி.எ.ஓ அலுவலக கட்டிடத்தில் தகவலுக்காக ஒட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள விவசாயிகள் தற்போது அருகில் உள்ள இ-சேவை மையத்தில் E-KYC எனப்படும் கைரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும் என வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.
Similar News
News September 25, 2025
பெரம்பலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் (24.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News September 24, 2025
பெரம்பலூர் மக்களே உஷார்.. மழைக்கு வாய்ப்பு!

பெரம்பலூர் மக்களே இன்று (செப்.24) இரவு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. மேலும், இன்று இரவு பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் சற்று எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடை முக்கியம் மக்களே.!
News September 24, 2025
பெரம்பலூர் மக்களே…வங்கியில் வேலை! APPLY NOW

பெரம்பலூர் மக்களே! கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 394 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள்<