News December 28, 2025
பெரம்பலூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இன்று புதிய வாக்காளர் சேர்க்கை காண விண்ணப்ப படிவம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி அறிவித்துள்ளார்.
Similar News
News February 14, 2026
பெரம்பலூர்: SBI வங்கியில் வேலை-APPLY NOW!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 14, 2026
பெரம்பலூர்: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) என இந்த வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News February 14, 2026
பெரம்பலூர்: பறவைக் காய்ச்சல் குறித்து அறிவுறுத்தல்

பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் நன்கு சமைக்காத முட்டை மற்றும் இறைச்சி உண்பதைத் தவிர்க்க வேண்டும். பாதிப்புள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு ஆட்சியர் மிருணாளினி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்துப் பரவும் வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம். கூடுதல் விவரங்களுக்கு 104 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


