News October 2, 2025
பெரம்பலூர்: வழியனுப்பி வைத்த கலெக்டர் மற்றும் எம்எல்ஏ

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை சார்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளுக்காக சென்னை சென்ற வீராங்கனைகளை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினியும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரனும் வழி அனுப்பி வைத்தனர்.
Similar News
News November 10, 2025
பெரம்பலூர்: இடைநிலை தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான இரண்டாம் இடைநிலை தேர்வுக்கான அட்டவணையை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு வருகின்ற (17-11-2025) திங்கள் கிழமை முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
News November 9, 2025

பெரம்பலூர்: உங்கள் PAN கார்டு ரத்து செய்யப்படலாம்!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <