News April 22, 2025

பெரம்பலூர்: வருவாய் வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் தொடர்பு எண்கள்

image

▶பெரம்பலூர் வருவாய் வட்டாட்சியர்: 9445000610, ▶வேப்பந்தட்டை வருவாய் வட்டாட்சியர்: 9445000611, ▶குன்னம் வருவாய் வட்டாட்சியர்: 9445000612, ▶ஆலத்தூர் வருவாய் வட்டாட்சியர்: 7825873404, ▶பெரம்பலூர் தனி வட்டாட்சியர்: 9500402345, ▶வேப்பந்தட்டை தனி வட்டாட்சியர்: 9994955880, ▶குன்னம் தனி வட்டாட்சியர்: 9443940427, ▶ஆலத்தூர் தனி வட்டாட்சியர்: 9842622455. இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..

Similar News

News August 9, 2025

பெரம்பலூர்: பெற்றோர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
✅ குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் பாதுகாப்பு ( 1930 )
இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க ! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 9, 2025

பெரம்பலூரில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் !

image

பெரம்பலூரில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்
➡️ஆதனூர் கைலாசநாதர் கோயில்
➡️அணைப்பாடி ஆதீஸ்வரர் கோயில்
➡️அயிலூர் குடிக்காடு சிவன் கோயில்
➡️அயினாபுரம் மகாலிங்கம் கோயில்
➡️கூடலூர் திருநாகேஸ்வரர் கோயில்
➡️இலுப்பைக்குடி விஸ்வநாதர் கோயில்
➡️இருர் சுந்தரேஸ்வரர் கோயில்
➡️கல்பாடி ஆதித்தந்தோன்றீஸ்வரர் கோயில்
➡️காரை விஸ்வநாதர் கோயில்
ஆன்மீக சுற்றுலா செல்லும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்க!

News August 9, 2025

பெரம்பலூர்: ரூ.1,42,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.10) கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!