News February 14, 2026
பெரம்பலூர்: வங்கியில் ACCOUNT இருக்கா? இத தெரிஞ்சுக்கோங்க

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000, இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
Similar News
News February 15, 2026
பெரம்பலூர்: இனி ஒரு மிஸ்டு கால் போதும்!

பெரம்பலூர் மக்களே கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
அதற்கு Bharatgas: 77150 12345, HP: 94936 02222, Indane: 84549 55555 ஆகிய எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும்.சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்துதான் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.!
News February 15, 2026
பெரம்பலுர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:2019
3. வயது – 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10 ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News February 15, 2026
பெரம்பலூர்: பறவைக் காய்ச்சல் குறித்து அறிவுறுத்தல்

பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் நன்கு சமைக்காத முட்டை மற்றும் இறைச்சி உண்பதைத் தவிர்க்க வேண்டும். பாதிப்புள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு ஆட்சியர் மிருணாளினி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்துப் பரவும் வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம். கூடுதல் விவரங்களுக்கு 104 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.


