News November 22, 2025

பெரம்பலூர்: வங்கியில் வேலை! கடைசி வாய்ப்பு

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4. சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News November 22, 2025

பெரம்பலூர் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற நவ.24ஆம் தேதி எரிவாயு நுகர்வோர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், சம்பந்தப்பட்ட எரிவாயு முகவர்கள் மற்றும் நிறுவன விற்பனையாளர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே எரிவாயு நுகர்வோர் இது தொடர்பாக புகார் மற்றும் குறைகள் இருப்பின் இக்கூடத்தில் பங்கேற்று, தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

பெரம்பலூரில் வரலாற்று சிறப்பு கொண்ட இடங்கள்!

image

1. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் – சிலப்பதிகாரக் காவிய நாயகி கண்ணகி வரலாற்றுடன் தொடர்புபடுத்தி இங்கு அம்மனின் வரலாறு செவிவழிச் செய்தியாய்க் கூறப்பட்டு வருகிறது.
2.சாத்தனூர் கல்மரம்: சாத்தனூர் கல்லுருவாகிய அடிமர கல்வி மையம் என்று அழைக்கப்படுகிறது.
3. ரஞ்சன்குடி கோட்டை: இக்கோட்டை நஞ்சன்குடி கோட்டை என்றும் குறிப்பிடலாம். 1751ஆம் ஆண்டு நடைபெற்ற வாலிகொண்டா போரின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது.

News November 22, 2025

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவிய போட்டி

image

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, நேற்று (நவ.21) பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிக்கான குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது, அதில் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!