News September 24, 2025

பெரம்பலூர்: லைசன்ஸை, ஆர்.சி புக் மறந்துட்டீங்களா?

image

பெரம்பலூர் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <>Mparivaahan <<>>செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை உங்கள் போனில் ஈஸியா பெறலாம். இந்த டிஜிட்டல் ஆவணங்களை அதிகாரப்பூர்வம் என்பதால், போலீசாரிடமும் லைசன்ஸை, ஆர்.சி புக் டிஜிட்டல் ஆவணங்களை காண்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News September 24, 2025

பெரம்பலூர்: வனத்துறை சார்பில் மரக்கன்றுகள்!

image

தமிழ்நாடு வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க நாளில், நாவல் மரத்தினை கொண்டாடுவோம் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதான அருகில், 200 மேற்பட்ட மரக்கன்றுகள் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நீ கட்ட முடியுமா விளையாட்டு விடுதி மாணவிகள், கேந்திர வித்யா பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News September 24, 2025

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!

image

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN <>Smart <<>>என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 24, 2025

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

image

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா?<> TN Smart<<>> என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!