News December 26, 2025
பெரம்பலூர்: ரோடு சரியில்லையா? இத பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்போ இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <
Similar News
News December 28, 2025
பெரம்பலூர்: SBI வங்கியில் வேலை அறிவிப்பு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: வருடம் ரூ.6,20 லட்சம்
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7.மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 28, 2025
பெரம்பலூர்: ஆணழகன் போட்டி

பெரம்பலூர் 2025 க்கான மிஸ்டர் ஆணழகன் (body building) போட்டி நேற்று பெரம்பலூர் தனியார் நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பாடி பில்டர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த போட்டியில் வெற்றி பெற்ற பாடி பில்டர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
News December 28, 2025
பெரம்பலூர்: நகரும் நியாயவிலை கடை திறப்பு

பெரம்பலூர் மாவட்டம் நரசிங்கபுரம் கிராமத்தில், புதிய நகரும் நியாயவிலை கடையினை நேற்று, பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் பிரபாகரன் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வில் திமுக கிளை கழக பொறுப்பாளர்கள் மற்றும் திமுக கிளை கழக நிர்வாகிகள், செயலாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


