News December 26, 2025

பெரம்பலூர்: ரோடு சரியில்லையா? இத பண்ணுங்க!

image

பெரம்பலூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்போ இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <>’நம்ம சாலை’<<>> செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. SHARE IT

Similar News

News December 31, 2025

பெரம்பலூர்: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

பெரம்பலூரில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் !

image

1. ஆதனூர் கைலாசநாதர் கோயில்
2. அணைப்பாடி ஆதீஸ்வரர் கோயில்
3. அயிலூர் குடிக்காடு சிவன் கோயில்
4. அயினாபுரம் மகாலிங்கம் கோயில்
5. கூடலூர் திருநாகேஸ்வரர் கோயில்
6. இலுப்பைக்குடி விஸ்வநாதர் கோயில்
7. இருர் சுந்தரேஸ்வரர் கோயில்
8. கல்பாடி ஆதித்தந்தோன்றீஸ்வரர் கோயில்
9. காரை விஸ்வநாதர் கோயில்
ஆன்மீக சுற்றுலா செல்லும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்க!

News December 31, 2025

பெரம்பலூர்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இத பண்ணுங்க!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!