News July 6, 2025
பெரம்பலூர்: ரூ.85,000 சம்பளத்தில் வங்கியில் வேலை

IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் உள்ள IT Officer (203), Marketing Officer (350) உட்பட (1007) காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.48,480 – 85,920 வரை வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News July 6, 2025
பெரம்பலூர்: இந்த எண்களை மிஸ் பண்ணாதிங்க

பெரம்பலூர் பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைப்பேசி எண்கள்:
▶️மாவட்ட பேரிடர் உதவி மையம் – 1077
▶️பொது விநியோக திட்டம் – 1967
▶️குழந்தைகள் உதவி மையம் – 1098
▶️பாலியல் வன்கொடுமை – 181
▶️விபத்து உதவி மையம் – 1073
▶️டெங்கு காய்ச்சல் உதவி எண் – 1077
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.
News July 6, 2025
பெரம்பலூர் திமுக ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் j.k.தனியார் மஹாலில் பெரம்பலூர் மற்றும் குன்னம் தொகுதி கழக பாக நிலை முகவர்கள் (BLA2) மற்றும் BDA ஆலோசனைக் கூட்டம் இன்று தமிழ்நாடு கழக முதன்மைச் செயலாளரும் மண்டல பொறுப்பாளர் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர் முன்னிலையில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் மாவட்ட திமுக கழக பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News July 6, 2025
பெரம்பலூர்: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை

பெர்மபலுர் மக்களே ! தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.