News September 29, 2025
பெரம்பலூர்: ரூ.35,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3073
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
கடைசி நாள் :16.10.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 29, 2025
பெரம்பலூர்: வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு

பெரம்பலூர் மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற இங்கே <
News September 29, 2025
பெரம்பலூர்: 1274 பேர் குரூப் 2 தேர்வில் ஆப்ஷன்ட்

பெரம்பலூர் மாவட்டத்தில் 18 மையங்களில் நேற்று (செப்.29) குரூப் 2, குரூப் 2A தேர்வுகள் நடைபெற்றது. இந்தத் தேர்வில் மாவட்டத்தில் மொத்தம் 5,478 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 4204 பேர் மட்டுமே இந்த தேர்வை எழுதியுள்ளனர். 1274 பேர் இந்த தேர்வை எழுதவில்லை எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News September 29, 2025
பெரம்பலூர்: ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவிகள் புஷ்பா மற்றும் செல்வக்கனி ஆகியோர் சம்பவத்தன்று பள்ளி விடுமுறை என்பதால் உறவினருடன் ஆடு மேய்க்க சென்றபோது, வெண்கலம் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.