News August 13, 2025

பெரம்பலூர்: ரூ.30,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கப்படும். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் <<>>செய்து ஈஸியா Apply பண்ணலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News August 13, 2025

அனைத்து அரசு பள்ளிகளிலும் குடற்புழு நீக்க நாள் விழிப்புணர்வு

image

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் நேற்று (ஆக.12) துவக்கி வைத்தார். கடந்த இரண்டு நாட்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

News August 13, 2025

பெரம்பலூர்: தேர்வு இல்லை-அரசு வேலை!

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரபப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் செய்து<<>>, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News August 13, 2025

பெரம்பலூர்: விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் கைது

image

பாடாலூர் சந்தைப்பேட்டை அருகே கடந்த மாதம் 31ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த, நம்பு குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ரங்கராஜ் (63) மீது கனரக வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்று விட்டனர். பின் சிசிடிவி கேமரா மூலம் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி மொகலா கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் (23) என்பவரை நேற்று முன்தினம் (ஆக.11) கைது செய்தனர்.

error: Content is protected !!