News August 14, 2025

பெரம்பலூர்: ரூ.18,000 சம்பளத்தில் செவிலியர் வேலை!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள Nurse, Pharmacist, Lab Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.8,500 – 18,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பத்தை பதிவிரக்கம் செய்து தேவையான தகவல்களை பூர்த்தி செய்து இன்று (ஆகஸ்ட் 14) மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News August 14, 2025

பெரம்பலூர்: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

image

பொதுத்துறை நிறுவனமான ‘ஓரியண்டல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து, வரும் ஆக.17-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு திருச்சியில் நடைபெற உள்ளது. மேலும் தகவலுக்கு <<17399852>>CLICK HERE<<>>. அரசு வேலை தேடுபவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News August 14, 2025

பெரம்பலூர்: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை (பாகம்-2)

image

▶️ வயது வரம்பு – 21-30 (ஓபிசி – 33, எஸ்.சி – 35, மாற்றுத்திறனாளிகள் – 40)
▶️ இடஒதுக்கீடு: SC – 12, ST – 1, OBC – 17, EWS – 1, பொதுப்பிரிவு – 6
▶️ சம்பளம் : ரூ.22,405 முதல் ரூ.62,265
▶️ விண்ணப்ப கட்டணம்: ரூ.850 ( எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ரூ.100)
▶️ தமிழ்நாட்டிலேயே பணி நியமனம் வழங்கப்படும்
▶️ அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News August 14, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான கால அவகாசம் (31.08.202) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்கள் www.skilltraining. tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 9499055883, 9499055884 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!