News December 24, 2025
பெரம்பலூர்: முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டம் துறையூர் சாலையில் அமைந்துள்ள மாவட்ட சாரண சாரணியர் கூட்ட அரங்கில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரிக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News December 28, 2025
பெரம்பலூர்: நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி

பெரம்பலூர், தேனூர் அருகே இன்று (27.12.2025) கல்வி, மகளீர் மேம்பாடு, சமூக சேவைகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் கற்பக விருட்சம் அறக்கட்டளை புகைப்படம் அடங்கிய 2026 ஆம் ஆண்டுக்கான, நாட்காட்டி மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அறக்கட்டளை நிறுவனர் சத்திய நாராயணன் முன்னிலை வகித்து, அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார், ரமேஷ் நவநீதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.