News November 13, 2025

பெரம்பலூர்: மீன் வளர்க்க மானியம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் சார்பாக புதிய மீன் வளர்ப்பு குளங்கள், புதிய நன்னீர் மீன் வளர்ப்பு பயோ பிளாக் தொட்டிகள், கொல்லைப்புற அலங்கார மீன் வளர்ப்பு திட்டங்களில் பொதுப்பிரிவிற்கு 40 மற்றும் மகளிர் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மீன் வளர்ப்பில் ஈடுபட ஆர்வமுடையோர் மீனவர் நலத்துறையை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News April 8, 2026

பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு!

image

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்றத் தொகுதிகளான பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மிருணாளினி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News April 7, 2026

பெரம்பலூர்: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு.!

image

பெரம்பலூர் மக்களே, நீங்கள் அடிக்கடி அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்பவர்களா?. அப்போ இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 7, 2026

பெரம்பலூர்: நிலம் வைத்திருப்போர் கவனத்திற்கு..!

image

நில உரிமையாளர்களே சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்கு பதிலாக, இனி <>https://eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாக பெற்றுக்கொள்ளலாம். இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசு தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!