News December 31, 2025

பெரம்பலூர்: மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

image

சங்குப்பேட்டை பகுதியை சேர்ந்த சஞ்சீவி (28) வைகுண்ட ஏகாதசிக்காக விளாமுத்தூர் சாலையில் உள்ள வயலில் தென்னம் பாளை பறிக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வராததால், சந்தேகமடைந்த அவரது சகோதரர் வயலில் சென்று பார்த்தப்போது மயங்கி கிடந்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்பு விசாரணையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

Similar News

News January 6, 2026

பெரம்பலூர்: சைக்கிளில் மீது கார் மோதல்-ஒருவர் பலி

image

வல்லாவரம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செல்வகுமார் (46) என்பவர் சென்னைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது, சைக்கிளில் சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத 45-வயது மதிப்பு தக்க நபரை மோதியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத அந்த நபர் உயிரிழந்தார். இது குறித்து மங்களமேடு காவல்துறையினர் வழக்குப் பதிந்து, அவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

News January 6, 2026

பெரம்பலூர் மாவட்ட இரவு நேரம் ரோந்து பணி விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.5) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.6) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!