News March 20, 2026
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு 17 முதல் 22 வயது வரை உள்ள ஆர்வமுள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஏப்.04-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், (01-06-2026) முதல் (15-06-2026) வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 3, 2026
பெரம்பலூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

கோடைக் காலம் தொடங்க உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சியில் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடத்தில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.
News April 3, 2026
பெரம்பலூர்: தவெக சார்பில் வாக்கு சேகரிப்பு தீவிரம்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக குரும்பலூர் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட பாளையம் கிராமம் 13, 14, 15 ஆகிய வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் பெரம்பலூர் சட்டமன்ற வேட்பாளர் சிவகுமார் வாக்கு சேகரித்தார். உடன் குரும்பலூர் பேரூர் செயலாளர் மகேந்திரன், துணை செயலாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.