News August 20, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின்படி 01.01.2025 என்ற நாளை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பாக சிறப்பு திருத்தப்பணிகள் 20.08.2024 முதல் துவங்கப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 7, 2026

ஆலத்தூர்: திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சடைக்கம்பட்டி கிராமத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 8 நபர்கள் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலையில் இணைத்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகளை அமைச்சர் சிவசங்கர் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில், “ஒரே நாளில் சிலிண்டர் டெலிவரி என்று ஆசை காட்டி பணம் பறிக்கும் போலி இணைய தளங்களை நம்ப வேண்டாம். இண்டேன், பாரத் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே பயன்படுத்தவும். மேலும் மோசடியில் சிக்கி பணத்தை இழந்தால் ‘1930’ என்ற சைபர் க்ரைம் நம்பரை தொடர்பு கொள்ளவும்.” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!