News February 13, 2026

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் கவுல்பாளையம், பாண்டகபாடி, பெண்ணக்கோணம் (தெற்கு), கொளக்காநத்தம் ஆகிய கிராமங்களில் வரும் சனிக்கிழமை (14.2.2026) அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News February 16, 2026

பெரம்பலூர்: வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்.. APPLY

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <>இந்த லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க!

News February 16, 2026

பெரம்பலூர்: உங்களுக்கு ரூ.5,000 வரவில்லையா? APPLY!

image

தமிழக அரசு சார்பில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 + கோடைகால சிறப்பு நிதி ரூ.2000 என மொத்தம் 5,000 ரூபாய் கடந்த சில நாட்களுக்கு முன் பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால், இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் கார்டு எண் உள்ளிட்ட தகவல்கள் பதிவேற்றம் செய்தால் போதும், 30 நாட்களில் தீர்வு கிடைக்கும். SHARE NOW!

News February 16, 2026

பெரம்பலூர்: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா..!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. இதற்கு, 81888 69996 என்ற எண்ணை SAVE பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த தகவலை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!