News October 22, 2025
பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அறிவுரை

பெரம்பலூர், மாவட்ட கலெக்டர் மிருணாளினி பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விடுத்துள்ள அறிவுரையில், டெங்கு, மலேரியா, மற்றும் டைபாய்டு காய்ச்சல் பரவாமல் இருக்க குடிநீரை கொதிக்க வைத்து பருக வேண்டும், வீட்டினை சுற்றிலும் குப்பைகள் இல்லாமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும், மேலும் மழைநீர் தேங்காத வண்னம் பார்த்துக் கொள்ள வேண்டும், மழை நீர் தேங்கும் பொருட்களை அகற்ற வேண்டும்.
Similar News
News January 29, 2026
பெரம்பலூர்: இவ்வளவு பழமையான இடங்களா?

பெரம்பலூர் மாவட்டம் மிகவும் பழமையான மாவட்டமாகும். இம்மாவட்டம் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்குள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவ்வாறு இருக்க அங்குள்ள பழமையான இடங்களை நாம் காண்போம்.
1. வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
2. இரஞ்சன்குடி கோட்டை – 600 ஆண்டுகள் பழமை
3. கல்மரம் – 120 மில்லியன் ஆண்டுகள் பழமை
4. பாலதண்டபாணி கோயில் – 800 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 29, 2026
பெரம்பலூர்: போஸ்ட் ஆபீஸ் வேலை – தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 29, 2026
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தமிழக அரசால் ஏப்.15-ந்தேதி திருநங்கை திளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாளில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து, அவர்களில் முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளுக்கு “சிறந்த திருநங்கைக்கான விருது” வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெற விரும்புவோர் <


