News October 14, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேக்கரி, ஸ்வீட் சில்லறை விற்பனையாளர்கள் உள்ளிட்ட இனிப்பு, கார வகைகள் தயாரிப்பவர்கள் FSSAI. பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் எனவும் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி இனிப்பு, கார வகைகளைத் தயாரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News October 14, 2025
பெரம்பலூர்: சிலிண்டருக்கு அதிக பணம் கேட்குறாங்களா?

பெரம்பலூர் மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 என்ற எண்ணில் அல்லது <
News October 14, 2025
பெரம்பலூர்: அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளிடம் பெண்குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் 13.10.2025 விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பெண்குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம் தடுப்பு, உள்ளிட்டவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
News October 14, 2025
பெரம்பலூர்: மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில், மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம், இன்று (அக்.14) மின்வாரியச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு மின்வாரியத்தின் மேற்பார்வைப் பொறியாளர் மேகலா தலைமை தாங்குகிறார். மின் கட்டணம், மின் விநியோகத்தில் ஏற்படும் தடங்கல்கள், புதிய இணைப்புகள் மற்றும் மின்வாரியம் தொடர்பான பிற குறைபாடுகளை பொதுமக்கள் கூட்டத்தில் நேரடியாகத் தெரிவித்து தீர்வு பெறலாம்.