News August 13, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூரில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான பொது குழு கூட்டம், 121 ஊராட்சிகளில் உள்ள கிராம சேவை மையத்தில், ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், மகளிர் குழு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், சமூக செயல்பாட்டு குழுக்கள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

Similar News

News April 7, 2026

பெரம்பலூர்: நிலம் வைத்திருப்போர் கவனத்திற்கு..!

image

நில உரிமையாளர்களே சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்கு பதிலாக, இனி <>https://eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாக பெற்றுக்கொள்ளலாம். இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசு தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 7, 2026

பெரம்பலூர்: B.E படித்தவர்களுக்கு ரூ.50,500 சம்பளம்!

image

மத்திய அரசு நிறுவனமான BSNL-ல் காலியாக உள்ள Senior Executive Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 16.04.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 7, 2026

பெரம்பலூர்: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

பெரம்பலூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <>க்ளிக்<<>> செய்து புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

error: Content is protected !!