News October 24, 2024

பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் முகாம்கள் 

image

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகள் தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற வட்டார வாரியாக முகாம்கள் நடைபெறவுள்ளது. அதன்படி 24.10.2024 செட்டிகுளம் 25.10.2024, அடைக்கம்பட்டி 29.10.2024, மேலமாத்தூர் 5.11.2024, குன்னம் 7.11.2024, பெருமத்தூர் 9.11.2024, முருக்கன்குடி 12.11.2024, வேப்பூர் 14.11.2024, லப்பைக்குடிகாடு 16.11.2024, குரும்பலூர் 19.11.2024 நடைபெற உள்ளதாக என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News January 29, 2026

பெரம்பலுர்: 10th போதும்..அரசு வேலை

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 29, 2026

பெரம்பலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

பெரம்பலூர் மாவட்ட மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<> இங்கு க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 29, 2026

பெரம்பலூர் மாவட்டத்தில் இப்படி ஒரு அதிசயமா?

image

பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் புகழ்பெற்ற தேசிய கல்மரப் பூங்கா உள்ளது. இங்கு சுமார் 120 மில்லியன் ஆண்டு பழங்கால மரம் ஒன்று கல்லாக மாறியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. 1940ம் ஆண்டு தஞ்சாவூரில் இருந்து வந்த, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின், புகழ்பெற்ற புவியியலாளரான டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணனால் இது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அனைவரும் தெரிந்து கொள்ள இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!