News December 24, 2025
பெரம்பலூர் மாவட்டம் பற்றி ஓர் பார்வை!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா, சட்டமன்ற தொகுதிகள், பேருராட்சிகள் என்னென்ன இருக்கின்றது என உங்களுக்கு தெரியுமா?
4 தாலுகா:
1.பெரம்பலூர்
2.குன்னம்
3.வேப்பந்தட்டை
4.ஆலத்தூர்
2 சட்டமன்ற தொகுதி:
1.பெரம்பலூர் (தனி)
2.குன்னம்
✅1 நாடாளுமன்ற தொகுதி
1.பெரம்பலூர்
4 பேரூராட்சிகள்:
1.அரும்பாவூர்
2.இலப்பைகுடிக்காடு
3.குரும்பலூர்
4.பூலாம்பாடி
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 29, 2025
பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம். மாவட்ட ஆட்சியர் தலைமையிலான இந்த கூட்டத்தில், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் மிருணாளனி தெரிவித்துள்ளார்.
News December 29, 2025
பெரம்பலூர்: இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்டம் வெண்மணி, கூத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச.30) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலமாத்தூர், வெண்மணி, சில்லகுடி, செஞ்சேரி உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
News December 29, 2025
பெரம்பலூர்: ஆட்சியரகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம். மாவட்ட ஆட்சியர் தலைமையிலான இந்த கூட்டத்தில், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் மிருணாளனி தெரிவித்துள்ளார்.


