News November 1, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மின் தடை அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தழுதலைமேடு, துணை மின் நிலையத்தில் இன்று(நவ.1ம் தேதி மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தழுதலைமேடு ஆகிய மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிளில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 1, 2025
பெரம்பலூர்: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 1, 2025
பெரம்பலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா ?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 1, 2025
பெரம்பலூர்: இவ்வளவு பழமையான இடங்களா?

பெரம்பலூர் மாவட்ட மிகவும் பழமையான மாவட்டமாகும். இம்மாவட்டம் 12 கோடி ஆண்டுகளுக்குமுன்பு கடலுக்குள் இருந்ததடாக சொல்லப்படுகிறது. அவ்வாறு இருக்க பழமையான இடங்களை நாம் காண்போம்
1.வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
2.இரஞ்சன்குடி கோட்டை – 600 ஆண்டுகள் பழமை
3.கல்மரம் – 120 மில்லியன் ஆண்டுகள் பழமை
4.பாலதண்டபாணி கோவில் – 800 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க


