News October 24, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் விருது பெற அழைப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிபவர் தமிழக அரசு விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருத்தாளர்கள் awards.tn.gov.in என்ற வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்து 28.10.2024ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 24, 2026

பெரம்பலூரில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் !

image

1.ஆதனூர் கைலாசநாதர் கோயில்
2.அணைபாடி ஆதீஸ்வரர் கோயில்
3.அயிலூர் குடிக்காடு சிவன் கோயில்
4.அயினாபுரம் மகாலிங்கம் கோயில்
5.கூடலூர் திருநாகேஸ்வரர் கோயில்
6.இலுப்பைக்குடி விஸ்வநாதர் கோயில்
7.இருர் சுந்தரேஸ்வரர் கோயில்
8.கல்பாடி ஆதித்தந்தோன்றீஸ்வரர் கோயில்
9.காரை விஸ்வநாதர் கோயில்
ஆன்மீக சுற்றுலா செல்லும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்க !

News January 24, 2026

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிரை வண்ணார் மக்களுக்கு அத்தியாவசிய அடையாள ஆவணங்கள் (ம) சட்டப்பூர்வ ஆவணங்களை வழங்குதல் தொடர்பாக அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. அதன்படி ஜன.28 பெரம்பலூர், குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்திலும்; ஜன.29 வேப்பந்தட்டை, ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 24, 2026

பெரம்பலூர் : இரவு நேர காவலர் ரோந்து பணி விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.23) இரவு 10 முதல் இன்று (ஜன.24) காலை 8 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!