News January 10, 2026
பெரம்பலூர் மாவட்டத்திற்கு 8-ம் இடம்

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பொங்கல் பரிசு தொகுப்பு அந்தந்த நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த எட்டாம் தேதி, முதல் நாள் வழங்கப்பட்ட குடும்ப அட்டைகளின் தரவரிசை பட்டியலில் பெரம்பலூர் மாவட்டம் எட்டாம் இடம் பிடித்துள்ளது.
Similar News
News January 23, 2026
பெரம்பலூர்: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை!

பெரம்பலூர் மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ.20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ.18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <
News January 23, 2026
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு 26.01.2026 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஊராட்சிகளின் நிர்வாகம் மற்றும் ஊராட்சிகளின் இதர கோரிக்கைகள் குறித்து விவாதித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி அறிவித்து அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.