News November 18, 2025
பெரம்பலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த தொடர் மழை பெய்து வருகின்றது. இதனை தொடர்ந்து இன்று (18.11.2025) செவ்வாய்க்கிழமை பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்ய கூடும் என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் மாவட்டத்தில் குளிர்ந்த சூழல் நிலவி வருகின்றது.
Similar News
News November 18, 2025
பெரம்பலூர்: கொள்ளை சம்பவம்; 6 பேர் கைது

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் பகுதியில் கடந்த 13ஆம் தேதி நகைக்கடையில் காவலாளியை கட்டி போட்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் குற்றவாளிகள் தேடிவந்த நிலையில், நகைக்கடை கொள்ளை முயற்சி வழக்கு தொடர்பாக 6 பேரை பாடாலூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.