News March 22, 2026

பெரம்பலூர்: மாதம் 30,000 சம்பாதிக்க மானியம்!

image

தமிழக அரசின் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி பிரிவுகளை சேர்ந்த தொழில் முனைவோருக்கு நடமாடும் உணவக (Food Truck) தொழில் அமைக்க அரசு சார்பில் ரூ.1,24,250 வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.30,000 முதல் 40,000 வரை சம்பாதிக்கலாம். மேலும் தகவலுக்கு www.tahdco.com என்ற இணையதளத்தை அணுகவும். இதை ஷேர் செய்யவும்!

Similar News

News April 7, 2026

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில், “ஒரே நாளில் சிலிண்டர் டெலிவரி என்று ஆசை காட்டி பணம் பறிக்கும் போலி இணைய தளங்களை நம்ப வேண்டாம். இண்டேன், பாரத் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே பயன்படுத்தவும். மேலும் மோசடியில் சிக்கி பணத்தை இழந்தால் ‘1930’ என்ற சைபர் க்ரைம் நம்பரை தொடர்பு கொள்ளவும்.” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News April 7, 2026

பெரம்பலூர் மாவட்டத்தின் மழையின் அளவு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-செட்டிகுளம்-20, புதுவேட்டக்குடி-9, அகரம்சீகூர் -8, லெப்பைக்குடிகாடு-7, எறையூர்-7, பாடாலூர்-3, வி.களத்தூர்-3. ஆனாலும் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News April 6, 2026

பெரம்பலூர்: உங்களுக்கு 2026-ல் ஓட்டு இருக்கா? CLICK HERE.!

image

பெரம்பலூர் மக்களே வரும் சட்டமன்ற தேர்தலில் உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?.<> இங்கு க்ளிக் <<>>செய்து ECINET செயலியை பதிவிறக்கம் செய்து, உங்க வாக்களர் அட்டை EPIC எண்ணை பதிவு செய்தால் எந்த பாகம், எந்த வாக்கு சாவடி உள்ளிட்ட அனைத்து தகவலும் வந்துடும். மேலும் இதில் உங்க குடும்ப உறுப்பினர் வாக்கு விவரங்களையும் பாத்துக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!