News January 14, 2026

பெரம்பலூர் மக்களே உங்களுக்கு தெரியுமா?

image

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. முருகபெருமான் வேலுடன் சென்று அசுரர்களை அழித்து பின் பார்வதி தேவியிடம் தெரிவித்தார். அப்போது பார்வதி தேவி முருகபெருமானுக்கு பரிசாக கரும்பை கையில் கொடுத்தால் இங்கு தண்டாயுதபாணி கரும்புடன் காட்சியளிப்பதாக இந்த திருத்தலத்தின் வரலாறு சொல்கிறது. இத்தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News February 12, 2026

பெரம்பலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News February 12, 2026

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

“பெரம்பலூர் மாவட்டத்தில் அறுவடை காலம் நடைபெற்று வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அறுவடையில் கிடைக்கும் பணத்தை வீட்டில் வைத்துவிட்டு வெளியூர் செல்ல வேண்டாம், வீடுகளில் அதிகளவில் பணம் வைத்திருப்பது திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும். எனவே பணத்தை பாதுகாப்பாக உங்களின் வங்கி கணக்குகளில் செலுத்தவேண்டும்.” என பெரம்பலூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

News February 12, 2026

பெரம்பலூர் : இரவு நேர காவலர் ரோந்து பணி விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.11) இரவு 10 முதல், காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!