News November 25, 2025
பெரம்பலூர் மக்களே இந்த முகாமை மிஸ் பண்ணாதீங்க!

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் இதர விதிகள் சட்டத்தின் கீழ் வரும் முதலாளிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள், பயனாளிகள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான (நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி) முகாம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வாலிகண்டபுரம் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.
Similar News
News November 27, 2025
பெரம்பலூர்: மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்டம், நான்கு ரோடு அருகே உள்ள செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு
மின்சாார சட்ட மசோதாவை திரும்பப்பெறுக, உள்ளிட்ட நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெறுக, உத்திரப்பிரதேச மின்வாரியத்தை தனியார்மயம் செய்யாதே என பல கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கத்தினர் இன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
News November 27, 2025
பெரம்பலூர்: SIR பணிகள் தீவிரம்!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், லெப்பைகுடிக்காடு அருகே உள்ள பென்னகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கலான,மிளகாநத்தம் மற்றும் கீழகுடிக்காடு ஆகிய கிராமத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, SIR படிவம் திருத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே பொதுமக்கள் பலர் SIR படிவத்தை பதிவு செய்து வருகின்றனர்.