News September 15, 2025
பெரம்பலூர் மக்களே இதை தெரிந்துகொள்ளுங்கள்!

பெரம்பலூர் மாவட்டத்தில் எத்தனை சட்டமன்ற தொகுதிகள், தாலுகா, நகராட்சி உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
4 தாலுகா
▶️பெரம்பலூர்
▶️வேப்பந்தட்டை
▶️குன்னம்
▶️ஆலத்தூர்
2 சட்டமன்ற தொகுதிகள்
▶️பெரம்பலூர் (தனி)
▶️குன்னம்
ஒரு நகராட்சி
▶️பெரம்பலூர்
4 பேரூராட்சிகள்
▶️அரும்பாவூர்
▶️குரும்பலூர்
▶️இலப்பைக்குடிகாடு
▶️பூலாம்பாடி. ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 15, 2025
அண்ணா பிறந்தநாள் விழா எம்பி எம்எல்ஏ பங்கேற்பு

பெரம்பலூரில் திமுக மாவட்ட அலுவலகம் மற்றும் கிருஷ்ணாபுரம் வேப்பந்தத்தை அழகிய பகுதிகளில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் 117 ஆவது பிறந்தநாள் விழா திமுக சார்பில் நடந்தது. விழாவில் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், பெரம்பலூர் எம்பி அருண நேரு, எம்எல்ஏ பிரபாகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் அண்ணாவின் திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.
News September 15, 2025
பெரம்பலூர்: பட்டா, சிட்டா விபரங்கள் வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே, உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் உங்களது நில விவரம், பட்டா திருத்தம், புல எல்லை வரைபடம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ளலாம் அல்லது உரிய ஆவணங்களுடன் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..
News September 15, 2025
பெரம்பலூர்: இனி வரி செலுத்துவது எளிது!

பெரம்பலூர் மக்களே! வீட்டு வரி ரசீது பெறவும் (அ) செலுத்தவும் அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை. தமிழக அரசு புதிதாக, <