News October 12, 2025
பெரம்பலூர் மக்களே.. ஆம்னி பேருந்தில் அதிக கட்டணமா?

பெரம்பலூர் மக்களே… இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், வெளியூரில் இருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் சொந்த ஊர்களுக்கு வர தயாராகி இருப்பார்கள். இந்நிலையில், ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க. இந்த பயனுள்ள தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News November 9, 2025
பெரம்பலூர்: இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்!

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News November 9, 2025
பெரம்பலுர்: அரசு வேலை-தேர்வு இல்லை!

பெரம்பலுர் மாவட்டத்தில் 16 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: 10th
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.கடைசி நாள்: இன்று (09.11.2025)
6.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 9, 2025
பெரம்பலூர்: SIR பணி குறித்து விழிப்புணர்வு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பணி சிறப்பு தீவிர திருத்தம் (SIR) அனைத்து பகுதிகளிலும் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து பெரம்பலூரில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிடம் வண்ணக் கோலங்களிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்த பட்டுள்ளது.


