News July 7, 2024
பெரம்பலூர்: மக்களுடன் முதல்வர் திட்டம்

பெரம்பலூர் ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் (ஜூலை -11 சிறுவாச்சூர்), (ஜூலை-16 அம்மாப்பாளையம் ) ,(ஜூலை-18 செஞ்சேரி), (ஜூலை-19 எசனை), (ஜூலை- 23 கவுள்பாளையம்), (ஜூலை-24 மேலப்புலியூர்) ஆகிய பகுதிகளில் காலை-10 மணிமுதல் மாலை-3 மணிவரை நடைபெறவுள்ளது. பகுதிகளுக்குட்பட்ட சுற்றுவட்டாரப் கிராமப் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கலெக்டர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 10, 2025
பெரம்பலூர்: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவுபடி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான விண்ணப்பப் படிவங்கள், வீடு வீடாக வழங்கும் பணிகள் கடந்த 4ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு தீவிர திருத்த பணிகளில் கணக்கெடுப்பு படிவங்களை, வழங்காதவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News November 10, 2025
பெரம்பலூர்: இடைநிலை தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான இரண்டாம் இடைநிலை தேர்வுக்கான அட்டவணையை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு வருகின்ற (17-11-2025) திங்கள் கிழமை முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
News November 9, 2025