News May 18, 2024

பெரம்பலூர் போலீஸார் அசத்தல் 130 கிலோ கஞ்சா பறிமுதல்

image

பெரம்பலூர், வல்லாபுரம் அருகே கேரளாவில் இருந்து காரில் கடத்தி சென்ற 130 கிலோ கஞ்சாவையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பெரம்பலூர் நெடுஞ்சாலை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட ஆறுபேரில் ஐந்து பேரை கைது செய்த போலீஸார் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குற்றவாளிகளையும் மாவட்ட மதுவிலக்கு பிரிவினரிடம் (கலால்)ஒப்படைத்தனர்.

Similar News

News March 29, 2026

பெரம்பலூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

பெரம்பலூர் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

பெரம்பலூர்: மீண்டும் வெல்வாரா சிவசங்கர்!

image

உள்ளாட்சி உறுப்பினராக தொடங்கிய இவர் 2006 சட்டமன்ற தேர்தலில் ஆண்டிமடத்தில் போட்டி வென்றார். தொடர்ந்து 2011 தேர்தலில் குன்னம் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், 2016 தேர்தலில் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 2021 தேர்தலில் மீண்டும் குன்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவி வகித்தார். இந்நிலையில் மீண்டும் 3வது முறையாக குன்னத்தில் களம் கான்கிறார்.

error: Content is protected !!