News November 14, 2025
பெரம்பலூர்: போலி மருத்துவர் கைது!

பென்னக்கோணத்தை சேர்ந்த கதிர்வேல் (33) என்பவர் தனது வீட்டின் அருகே, மருத்துவம் படிக்காமல் போலியாக மருத்துவம் பார்பதாக சுகாதாரத்துறை இணை இயக்கு மாரிமுத்துக்கு வந்த தகவலின் படி அவர் நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது கதிர்வேல் மெடிக்கல் நடத்தி மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மங்களமேடு போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 14, 2026
பெரம்பலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

பெரம்பலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News April 14, 2026
பெரம்பலூர்: போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

பெரம்பலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!