News September 10, 2025

பெரம்பலூர்: போட்டோகிராபி, எடிட்டிங் பயிற்சி

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான போட்டோகிராபிங் மற்றும் எடிட்டிங் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் www. tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 04328 – 276317 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருனாளினி தெரிவித்துள்ளார்.

Similar News

News September 10, 2025

பெரம்பலூரில் இன்று மின்தடை அறிவிப்பு

image

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடைபெற உள்ளதால் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், துறைமங்கலம் உட்பட நகர பகுதி முழுவதும் சிட்கோ ,காவலர் குடியிருப்பு, இந்திரா நகர், அருமடல், அருமடல் பிரிவு, எளம்பலூர், மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளுக்கு இன்று புதன்கிழமை காலை 9:45 மணி முதல் மின்விநியோகம் நிறுத்தப்படும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

News September 10, 2025

பெரம்பலூர்: இலவச வீட்டு மனை பட்டா!

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி 12 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பயனடைந்த திருநங்கைகள் தங்களுது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

News September 10, 2025

பெரம்பலூர்: B.E./B.Tech முடிச்சிட்டிங்களா? ரூ.50,000 சம்பளம்!

image

பெரம்பலூர் பட்டாதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்து Register கடைசி தேதி 21.09.2025 ஆகும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!