News February 5, 2026
பெரம்பலூர்: போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூர் நகரப் பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையம் செல்வ விநாயகர் கோவில் அருகே பள்ளிவாசல் தெருவில், வியாபாரிகள் ஆக்கிரமிப்பு காரணமாக வாகனங்கள் பொதுமக்கள் செல்ல கடும் சிரமம் அடைகின்றனர். எனவே இதனை அகற்றி பொதுமக்கள் வாகனங்கள் எளிதாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியின் மக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News February 8, 2026
பெரம்பலூர்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

பெரம்பலூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://<
News February 8, 2026
பெரம்பலூர்: மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 10ம் தேதி அன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் எனவும் மின்செயர் பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 8, 2026
பெரம்பலூர்: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

பெரம்பலூர் மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் ஷேர் செய்து உதவுங்க!


